புனேயில் நடந்த ஆட்டத்தில் தோனி மீண்டும் அதிரடியாக விளையாட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றொரு திரில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.
இந்தநிலையில் இன்றைய போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம் மூலம் கேலி செய்து வருகின்றனர் .
chennai super kings won by 6 wickets, csk fans trolled rcb for their loss
#ipl #csk #meme